டிசைன் • பிரிண்டிங் • டெலிவரி விவரம்

உங்கள் ஐடியா.
அழகான பிரிண்ட்.

கடை விளம்பரம் முதல் அலுவலக அச்சு வேலை வரை — உங்களுக்குத் தேவையான பிரிண்டிங் சேவையை எளிதாகத் தேர்வு செய்து WhatsApp-ல் விவரம் அனுப்புங்கள்.

அளவு, எண்ணிக்கை, தேவைப்படும் தேதி — அனைத்தையும் ஒரே இடத்தில் சொல்லலாம்.
பெரிய அளவு பிரிண்டிங் மெஷினில் பேனர் தயாராகும் காட்சி
4PASS DESIGN MARKETPLACE

டிசைன் வேலை இருக்கா? இங்கே பதிவிடுங்கள்.

உங்கள் தேவையை எழுதுங்கள்; image, PDF அல்லது TXT கோப்பை இணைக்கலாம். உங்கள் நகரத்தில் உள்ள designer வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

டிசைன் request பதிவு ↗
நீங்கள் designer-ஆ?

உங்கள் நகரத்தில் உள்ள design வேலைகளைப் பார்த்து Pick செய்யுங்கள். Pick charge வேலை விவரத்தில் முன்பே காட்டப்படும்.

வேலைகளைப் பார்க்க ↗புதியவரா? Account பதிவு செய்து Designer role தேர்வு செய்யுங்கள்.
01 தேவைக்கேற்ற டிசைன்02 தெளிவான விலை விவரம்03 நேரடி WhatsApp தொடர்பு
எங்கள் சேவைகள் / OUR SERVICES

எதை பிரிண்ட் செய்ய வேண்டும்?

தேவையான சேவையைத் தேர்வு செய்தால் ஆர்டர் படிவத்தில் அதுவே நிரப்பப்படும்.

01✳
FLEX PRINTING

ஃப்ளெக்ஸ் பிரிண்டிங்

கடை பேனர், நிகழ்ச்சி பேனர் மற்றும் விளம்பர ஃப்ளெக்ஸ்.

விவரம் பார்க்க ↗
02✳
VINYL PRINTING

வினைல் பிரிண்டிங்

ஸ்டிக்கர், போர்டு மற்றும் பிராண்டிங் வேலைகளுக்கான வினைல்.

விவரம் பார்க்க ↗
03✳
SUNPACK BOARD

சன்பேக் போர்டு

குறைந்த எடையிலான விளம்பர மற்றும் அறிவிப்புப் பலகைகள்.

விவரம் பார்க்க ↗
04✳
ONE WAY VISION

ஒன் வே விஷன்

கண்ணாடி கதவு மற்றும் ஜன்னல்களுக்கான பிரிண்டிங்.

விவரம் பார்க்க ↗
05✳
VISITING CARD

விசிட்டிங் கார்டு

உங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற அழகான விசிட்டிங் கார்டுகள்.

விவரம் பார்க்க ↗
06✳
LETTERHEAD

லெட்டர்ஹெட்

அலுவலக பயன்பாட்டிற்கான லெட்டர்ஹெட் பிரிண்டிங்.

விவரம் பார்க்க ↗
08✳
NOTICE / FLYER

நோட்டீஸ்

விளம்பரம், நிகழ்ச்சி மற்றும் அறிவிப்புக்கான நோட்டீஸ்.

விவரம் பார்க்க ↗
சரியான மெட்டீரியல்

எந்த பிரிண்ட் எதற்கு?

பயன்பாட்டைப் பொறுத்து பொதுவாகத் தேர்வு செய்யப்படும் வகைகள். உங்கள் வேலைக்கு ஏற்றதை ஆர்டர் செய்யும் போது உறுதி செய்யலாம்.

03 / DISPLAY

சன்பேக்

எடை குறைந்த அறிவிப்புப் பலகை, திசைகாட்டி மற்றும் தற்காலிக டிஸ்ப்ளேக்கு.

சன்பேக் பற்றி ↗
எளிய ஆர்டர் முறை

மூன்று படிகளில்
உங்கள் வேலை தொடங்கும்.

01

தேவையான பிரிண்டிங் வகையைத் தேர்வு செய்யுங்கள்.

02

அளவு, எண்ணிக்கை, டிசைன் விவரங்களை நிரப்புங்கள்.

03

WhatsApp-ல் விவரம் அனுப்பி விலை மற்றும் காலத்தை உறுதி செய்யுங்கள்.

4PASS / ERODEஉங்கள் பிராண்டுக்கு
சரியான பிரிண்ட்.
● ● ● ●
ஏன் 4PASS?

ஒவ்வொரு விவரமும் முக்கியம்.

கடை பேனர், அலுவலக அச்சு, நிகழ்ச்சி விளம்பரம் என உங்கள் பயன்பாட்டைச் சொல்லுங்கள். அளவு, மெட்டீரியல், எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தமான விருப்பங்களைப் பற்றி பேசலாம்.

உங்கள் தேவையைச் சொல்லுங்கள் ↗
ஆர்டர் / ENQUIRY

உங்களுக்கு என்ன
பிரிண்ட் வேண்டும்?

இந்தப் படிவத்தை நிரப்பினால் உங்கள் விவரங்களுடன் WhatsApp திறக்கும். அங்கு Send அழுத்தினால் ஆர்டர் கோரிக்கை அனுப்பப்படும்.

✳ டிசைன் கோப்பு இருந்தால் WhatsApp திறந்ததும் அங்கே இணைத்து அனுப்பலாம்.
ஆர்டர் விவரங்கள் 01 — 08
WhatsApp-ல் Send அழுத்திய பிறகே விவரம் எங்களுக்கு வரும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆர்டர் செய்வதற்கு முன்

விலை எப்படி தெரிந்துகொள்வது?

பிரிண்டிங் வகை, அளவு, மெட்டீரியல், எண்ணிக்கை ஆகியவற்றை அனுப்புங்கள். உங்கள் தேவைக்கேற்ற விலை விவரத்தை WhatsApp-ல் உறுதி செய்யலாம்.

டிசைன் கோப்பை எப்படி அனுப்புவது?

படிவத்தை நிரப்பி WhatsApp திறந்ததும் உங்கள் கோப்பை உரையாடலில் இணைத்து அனுப்பலாம்.

எப்போது தயாராகும்?

வேலை வகை மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து காலம் மாறும். தேவையான தேதியை enquiry-யில் குறிப்பிட்டு உறுதி செய்யுங்கள்.