CONTACT

தொடர்பு கொள்ள

பிரிண்டிங் வேலைக்கான அளவு, எண்ணிக்கை, தேதி மற்றும் டிசைன் விவரத்தை WhatsApp வழியாக அனுப்புங்கள்.

ஆர்டர் விவரம் அனுப்புவது

முகப்பில் உள்ள ஆர்டர் படிவத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் நிரப்பிய தகவலுடன் WhatsApp திறக்கும்; அதில் Send அழுத்திய பின்தான் உங்கள் செய்தி அனுப்பப்படும். கோப்பு அல்லது புகைப்படம் இருந்தால் அதே உரையாடலில் இணைக்கலாம்.

விலை பற்றிய கேள்வி

விலை பொருள், அளவு, எண்ணிக்கை, டிசைன் மற்றும் முடிக்கும் நேரத்தைப் பொறுத்து மாறும். உங்களுக்குத் தேவையான தகவலை அனுப்பிய பின் விலையையும் வேலையின் காலத்தையும் WhatsApp-ல் உறுதி செய்யுங்கள்.

மாற்றம் அல்லது திருத்தம்

அச்சு தொடங்குவதற்கு முன் எழுத்து, தேதி, தொடர்பு எண் போன்ற திருத்தங்களைத் தெளிவாகத் தெரிவிக்கவும். உறுதி செய்யப்பட்ட பின் செய்யப்படும் மாற்றம் சாத்தியமா என்பதை நேரடியாகக் கேட்கவும்.